மதுபானம் தயாரிப்பதற்கான எதனோல் இறக்குமதி செய்வதை தடை செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இன்று நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மதுபான  உற்பத்திக்கு தேவையான அளவு எதனோல் உள்ளுர் மட்டத்தில் பெருமளவு தயாரிக்கப்பட்டுள்ளதால இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் உடனடி அமுலாக்கத்திற்கு வரும் வகையில்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.