தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வரையிலான பகுதியை இவ்வருடத்தின் முதலாம் காலண்டுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் புத்தாண்டு விழா இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
5 ஆண்டுகள் பின் தள்ளப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்தல், நாட்டின் மிக முக்கிய அபிவிருத்தி வளமான துறைமுகத்திற்கு அவசியமான கிழக்கு முனையத்தின் பணிகளை ஆரம்பித்து துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதே இப்புத்தாண்டின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM