தமிழக சட்டசபையின் 18 ஆவது எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளார்.

முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியுள்ளதாலும்,தமிழக சட்டசபையில்  இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சியாக தி.மு.க தெரிவாகியுள்ளமையால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன.