அவிசாவளை கொஸ்கம - சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை விரவாக செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.