அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் ரூமி மொஹமட் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்புக்கு பணம் வழங்கியதாக அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் ரூமி மொஹமட் மீது சந்திகிக்கப்பட்ட நிலையிலேயே அவர் குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார் 

இந் நிலையிலேயே அவர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.