ஓரிரு வாரங்களுக்குள் அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் - திலங்க 

Published By: Vishnu

27 Dec, 2019 | 04:09 PM
image

(எம்.மனோசித்ரா)

ஓரிரு வாரங்களுக்குள் மத்திய வங்கயின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரக் கூடியதாக இருக்கும். அதற்காக சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். 

அனுராதபுரத்திலுள்ள உயர் தொழிநுட்ப நிறுவனத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17