42 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!

By Vishnu

27 Dec, 2019 | 12:47 PM
image

யால வனப் பகுதியில் சுமார் 42 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிப்பட்டிருந்த கஞ்சா செடிகளை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.

எனினும் இந்த பயிர்ச்செய்கை குறித்து இதுவரை எந்த சந்தேக நபரும் கைதுசெய்யப்படவில்லை.

42 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிப்பட்டிருந்த 8,500 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right