காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிராதுறுகோட்டை - திவுலபெலஸ்ஸ பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதோடு , சம்பவத்தில் உயிரிழந்தவர் 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.