இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பகுதியின் சங்கபல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

பாரவூர்தி மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அத்தோடு விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.