காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால தெரிவித்துள்ளார்.

யட்டயந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.