உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை நாளை வெளியிட நடவடிக்கை 

Published By: R. Kalaichelvan

26 Dec, 2019 | 12:43 PM
image

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த  ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இப் பரீட்சையில் மொத்தமாக 3லட்சத்து 37 ஆயிரத்து 704 மாணவர்கள் வரை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும், பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46
news-image

மலையக மக்களுக்கு இந்திய அரசின்  குடியிருப்பு...

2025-11-07 17:00:15
news-image

செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம்...

2025-11-07 16:50:30
news-image

நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி...

2025-11-07 17:00:26
news-image

திண்ம கழிவகற்றலுக்கு நிதி ஒதுக்கீடு!

2025-11-07 16:38:58
news-image

முச்சக்கர வண்டி விபத்து ; இளைஞன்...

2025-11-07 16:40:59
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும்...

2025-11-07 16:33:33
news-image

நானுஓயாவில் லொறி - வேன் விபத்து...

2025-11-07 16:35:29