இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யே­யான இரு­ப­துக்கு–20  கிரிக்கெட் தொட­ருக்கு இந்­திய ரூபாய் மதிப்பில் ரூ.500 விலையில் டிக்கெட் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்­தி­யா­விற்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்டு 3 இரு­ப­துக்கு–20 கிரிக்கெட் போட் 

­டி­களில் விளை­யா­ட­வுள்­ளது. 

இதில் 27 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது போட்­டிக்­கான டிக்கெட் கட்­டண விவ­ரத்தை இந்­திய மத்­திய பிர­தேச கிரிக்கெட் சங்கம் அறிவித்­துள்­ளது. 

இந்த ஆட்­டத்­திற்­கான குறைந்த பட்ச டிக்கெட் இந்­திய ரூபா மதிப்பில் ரூ.500இற்கும் அதி­க­பட்­ச­மாக ரூ.4,920இற்கும் க்கும் விற்கப்படவுள்ளன.