(எம்.ஆர்.எம்.வஸீம்)
கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் 10 ஏக்கர் காணி ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும் மாநகர சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் குப்பைகளை இதுவரை புத்தளம் அருவக்காடு பிரதேசத்துக்கு அனுப்பட்டுவந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் குப்பைகளை மீழ் சுழற்சிக்கு அனுப்புவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் குப்பை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிட்டும் என கொழும்பு மாநகர பிரதி மேயர் மொஹமட் இக்பால் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM