கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தப்பிக்க முயன்ற கைதியொருவர் மீது சிறைக் காவலாளி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சிறைக் கைதியும், காவலாளியும் காயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணைாயளர் தெரிவித்துள்ளார்.