உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதிபதி ஜயவர்த்தனாவின் உயிரிழப்பானது இந் நாட்டிற்கு பெரும் இழப்பு என்று ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலியா தெரிவித்துள்ளார்.