கண்டி பூஜாபிட்டிய பொது சுகாதார அதிகாரி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் 12 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
கடந்த மாதங்களில் இப்பிரதேசங்களில் பெய்து வந்த கடும் மழையின் பின்னர் தற்போது டெங்கு நோய் பரவக்கூடிய அச்சம் காணப்படுவதாகவும் அவ்வலுவலகம் மேலும் தெரிவித்தது.
இதேவேளை பூஜாபிட்டிய ரம்புக்வெல, பொலகொட, பலிபான, ஹிங்குல்வெல போன்ற கிராமங்களிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் என 23 நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 12 நோயாளர்களே டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெங்கு நோய் (காய்ச்சல்) பரவுவதைத்தடுப்பதற்கு இப்பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் மக்களை தெளிவுபடுத்துவதற்காக விஷேட செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM