வவுனியா பன்றிக்கெய்தகுளத்தில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த முற்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் பன்றிக்கெய்தகுளத்தில் உள்ள தனது காணியில் முற்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு உணவு உன்பதற்காக கடைக்கு சென்ற சமயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த முற்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள இளைஞன் தனது காணிக்கான எல்லைப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபரொருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM