வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்

By R. Kalaichelvan

23 Dec, 2019 | 11:51 AM
image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இராஜாங்கனை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு அவர் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right