வெள்ள நிவாரண உதவி நடவடிக்கைகளுக்காக  36 மில்லியன் ரூபாவினை நிவாரணத்தொகையாக இலங்கைக்கு வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.அமெரிக்க அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 7.2 பில்லியன் ரூபாவும், அனர்த்தம் தொடர்பான 3 வருட திட்டத்திற்காக 144 மில்லியன் ரூபவையும் வழங்கியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக மொத்தமாக 187 மில்லியன் ரூபாவினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பினை மேம்படுத்துவதில் அமெரிக்கா அரசாங்கம் இணைந்து செயற்படவுள்தாகவும் தெரிவித்துள்ளது.