தேசிய நல்லிணக்கம் இன்றி தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வு சாத்தியமில்லை - டக்ளஸ் 

Published By: R. Kalaichelvan

22 Dec, 2019 | 04:45 PM
image

தேசிய நல்லிணக்கத்தினை மேலும் வளர்த்துக் கொள்வதோடு இந்தியாவின் புரிந்துணர்வோடும் மாத்திரமே தமிழ் மக்களுடைய நிலையான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேசம் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரவும் இல்லை பெற்றுத் தரப்போவதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் , 

சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று நீண்ட காலமாக சில தமிழ் கட்சிகள் கூறிவருகின்றமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும். 

இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய வாய்ப்பை தமிழ் தரப்புக்கள் தவற விட்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் விடயத்தில் இதய சுத்தியுடன் செயற்பட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை மக்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25