சம்பிக கைது விவகாரம் : தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பிரதி சபாநாயகர் கடிதம்!

Published By: Vishnu

20 Dec, 2019 | 07:19 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது , பாராளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்படுவாராக இருந்தால் அதற்காக வழமையான பின்றப்படும் நடவடிக்கை எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான அறிவித்தல் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்திருக்கிறார். 

இவ்விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் கே. டபிள்யூ.ஈ.கரலியத்தவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். 

அந்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக் கடித்தின் பிரதிகள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும், பதில் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. 

சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று நான் நம்புவதோடு, இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் இந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11