பலத்த மழை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் திறக்கப்பட்டுள்ளது.
அனுரதாபுரம் மாவட்டத்திலுள்ள இராஜாங்கனை, நுவரவேவா மற்றும் நாச்சதுவ உள்ளிட்ட 7 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கலா வேவ ஓயாவின் நீர்மட்டம் அதிரித்துள்ளமையினால் தலாவா, இபலோகாம , தம்புத்தேகாம மற்றும் கால்னேவ ஆற்றை அன்மித்து வாழும் பொதுகமக்ள் சற்று அவதானமாக செயற்படுமாறு அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் உள்ள இங்கினிமிட்டி மற்றும் தபோவா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு , மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அத்தொடு மாஹாவலி கங்கை பெருக்கெடுத்து காலா ஒயாவிற்கு திருப்பிடப்பட்டுள்ளமையால் மக்கள் அவதானமாக செயல்படுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM