கல்குடா, வாழைசேனை பகுதியில் நேற்று கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த வெடிகுண்டு பாதுகாப்பாக கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த வெடிகுண்டு மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகளால் கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.