இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் பாதுகாப்பு செயலாளர்  செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர்  தலைமையிலான பிரதிநிதிகள்  மற்றும் பாதுகாப்பு செயலாளர்  ஆகியோரிடையே இரு தரப்பு முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பான  கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.