சிரியா எல்லைப் பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது பிரித்தானியா RAF டொர்னாடோ ஜெட் விமானம் மூலம் முதற்தடவையாக வான் தாக்குதலை நடத்தியுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.