தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நிறைவு விழா சற்று முன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற அரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா தலமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சமந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் , நகரசபை , பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.