(லியோ நிரோஷ தர்ஷன் )

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே சற்றுமுன்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.