வெள்ள நிவாரணத்தில் பாகுபாடு கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published By: Digital Desk 3

17 Dec, 2019 | 01:42 PM
image

மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டதால் பாதிக்க பட்ட மக்கள் கிராம சேவகர் அலுவலகத்துக்கு முன்னால் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

சுமார் 450 குடும்பங்கள் வசிக்கம் கிராமத்தில் வெறுமனே 45 பேருக்கு மட்டும் வழங்கியதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அடை மழை வெள்ள அனர்த்தம் ஒட்டு மொத்த மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சில அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக மக்கள் வீதிக்கு இறங்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த பாகுபாடு தொடர்பாக மன்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு  மகஜர் ஒன்றும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54