திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 87 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வெருகல் பிரதேச செயலாளர்  கு .குணநாதனின் வழிநடத்தலில் வழங்கப்பட்ட இவ்வுதவி பொருட்கள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் ஏஜேடபிள் எஸ் அமைப்பின் நிதி ஆதாரத்துடன்  வழங்கப்பட்டன.