பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்ன அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை தரக்குறைவாக பேசியமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் மகன் சத்துர சேனாரட்ன (கேவலா யகஸ்) என்ற தரக்குறைவான வார்த்தையால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களை சாடியுள்ளார்.

இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சாடியுள்ளமை வெறுக்கதக்கதென்றும் இதற்கு தான் கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சத்துர அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு இவ்வாறு நடந்துக்கொண்டமை அவரது நடத்தை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் தெரிவித்தார்.