காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கான வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை  பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.