சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கரடியனாறு - பெரியபுல்லுமலை  , பனிச்சேனை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகளே இவ்வாறு கைது செய்த நபர்களிடம் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைப்பற்றப்பட்ட  துப்பாகிகள், சந்தேகநபர்களை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு , மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.