அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு 

Published By: Daya

14 Dec, 2019 | 02:54 PM
image

த.வி புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு  கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொது சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திரு உருவப் படத்திற்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38
news-image

கண்டியில் 'அஞ்சனை இந்து சேவா சமிதி’...

2025-03-13 11:42:05
news-image

மலேசிய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள்...

2025-03-12 20:17:20
news-image

தேர்தல் பங்குதாரர்களுடனான முல்லைத்தீவு மாவட்ட மட்ட...

2025-03-12 20:52:40