மேற்கிந்­தியத் தீவு கள் – இலங்கை அணி­க­ளுக்கி­டை­யி­லான இரண்­டா­வதும் கடை­சி­யு­மான இருப­துக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.