சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 4 பேரை ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் நில உரிமையாளர் ஒருவர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை அடுத்தே குறித்த கைது இடம்பெற்றுள்ளதோடு , கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.