இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.