டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 1600 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டேங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் 87,364 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.