நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முறைப்பாடுயொன்றை பதிவு செய்வதற்கு சுயதொழில் புரிவோர் சங்கம் தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவே குறித்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.