அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 29 அமைச்சுக்களுக்கு பொறுப்பான விடயதானங்கள் குறித்த வர்ததமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு 

https://drive.google.com/file/d/1apTdv_bfnxbqO2oXwzeSUfW5GOvo2iG5/view