பல பகுதிகளில் நாளை (11.12.2019) இரவு 10 மணி முதல் 7 மணி நேரம் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, மிரிஹான,எதுல் கோட்டை,பிட்டகோட்டை, நுகேகொடை,நாவல,கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.