ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும் என கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.