பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான எச்.எம்.துஷான என அறியப்படும் களுதுஷாரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.