2020 ஆம் ஆண்டின்  “மிஸிஸ் வேர்ல்ட்” - “உலக அழகுத் திருமதி”  என்ற பட்டத்தை சுவீகரித்த கரோலின் ஜூரி இலங்கைக்கு இன்று (10.12.2019) காலை வந்தடைந்தார்.

இதன்போது அவரது உறவினர்களினாலும், ஏனையோரினாலும் அவருக்கு மிகுந்த வரவேற்பளிக்கப்பட்டார்.

கடந்த 6 ஆம் திகதி அமெரிக்காவில் லொஸ்வேகொஸில் இடம்பெற்ற தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர் . இதில்  பங்குபற்றிய கேரோலின் 2020 உலக அழகுத் திருமதி விருதை பெற்று கொண்டார்.