50 கிலோ கிராம் நிறைடைய சீமெந்து மூட்டைகளின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


5 வர்த்தக பெயர்கள் சந்தையில் உள்ள சீமெந்துகளின் விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி அளித்துள்ளது. 


இதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 870 ரூபாவில் இருந்து 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.