அங்கொட லொக்காவின் சகா ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்மிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் அங்ககொட லொக்காவின் சகா ஒருவர்  1 கிலோ 35 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பிலேயே இவ்வாறு கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த நபர்  திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் போதைப்பொருள் வர்த்தகர் என  பொலிஸாரின் முதல்க்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.