வவுனியா - மஹகச்சிகொடிய இராணுவ முகாமிற்கு அருகில் இராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 20 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.