இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இரணைமடுக்குளத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.