வாகன நெரிசலை குறைக்க விசேட ஆலோசனைகள் !

Published By: Vishnu

06 Dec, 2019 | 12:42 PM
image

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிலவும் வாகன நெரிசாலைக் குறைப்பதற்கும், பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்குமான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவுக்கும் இடையில் இடம்பெற்றது.

நீண்ட நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மோட்டார் வாகனங்கள் சில பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுத்து, சொகுசு பஸ்களை அறிமுகப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன கூறினார்.

அத்துடன் பழைய பஸ்களுக்கு பதிலாக சொகுசு பஸ்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு போக்குவரத்து அமைச்சர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:21:47
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:27:51
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54