நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

Published By: Raam

01 Jun, 2016 | 05:58 PM
image

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை ஜெனிலியாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

நடிகை ஜெனிலியா பாலிவுட்  சென்றபோது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை சந்தித்து 2003 ஆம் ஆண்டில் இருந்து காதலர்களாக வலம் வந்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு ரியான் என ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஜெனிலியாவுக்கு மும்பை மருத்துவமனை ஒன்றில் இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

ரியானுக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளது குறித்த மகிழ்ச்சியை ரித்தேஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, என் அம்மா, அப்பா எனக்கு தம்பி பாப்பாவை பரிசளித்துள்ளனர். தற்போது என் பொம்மைகள் எல்லாம் அவனுடையது...லவ் ரியான் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45