வெளிநாட்டுப் பதிவு, புதுப்பித்தல் கட்டணம் குறைப்பு 

Published By: R. Kalaichelvan

05 Dec, 2019 | 05:29 PM
image

( ஆர்.விதுஷா) 

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக செல்பவர்களின்  பதிவுக்  கட்டணம் மற்றும் பதிவை புதிப்பிப்பதற்காக    அறவிடப்படும் கட்டணம் என்பன குறைக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பதிவு கட்டணமாக இருந்த 17 ஆயிரத்து 837 ரூபாய்  தற்போது 16 ஆயிரத்து 416 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.  

அதேபோல், பதிவினை புதுப்பித்தலுக்கான கட்டணம் 3,755 ரூபாய்  இப்பொழுது 3,456  ரூபாவாக  குறைக்கப்பட்டுள்ளது.  

இந்த குறைப்பு கடந்த  முதலாம்  திகதியிலிருந்து   நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பணியகம் மேலும்  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33